Friday, January 23, 2015


அஜித்தால் மிகவும் சிரமத்திற்கு ஆளான மனிதர்! வீடியோ - Cineulagam

அஜித் என்றும் யாருக்கும் எந்த சிரமமும் கொடுக்காமல் வாழ்பவர். அதனால் தான் அவர் வீட்டில் நுழையும் போதே வாழு அல்லது வாழ விடு என்ற வாசகத்தை எழுதி வைத்திருப்பார்.aji
நேற்று அஜித் பீட்ஸா ஆர்டர் செய்வது போல் ஒரு வீடியோ வெளிவந்தது. இதை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அதிகமாக ஷேர் செய்து வந்தனர்.
ஆனால், இங்கு தான் பிரச்சனை, அந்த நம்பரை எப்படியோ கண்டுப்பிடித்து ரசிகர்கள் தொடர்ந்து போன் செய்து வந்துள்ளனர். அந்த நம்பர் தற்போது அஜித் பயன்படுத்தவில்லையாம்.

இந்த நம்பரை வேறு ஒருவர் பயன்படுத்த அவர் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளார்.

0 comments:

Post a Comment