Wednesday, January 21, 2015

காவலன் பட நடிகை மித்ரா குரியனுக்கு கல்யாணம்? - Cineulagam
 விஜய் நடித்த காவலன் படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அனைவரிடத்திலும் அறியப்பட்டவர் மித்ரா குரியன்.

கடந்த சில நாட்களுக்கு முன் இவருக்கும், கிபோர்டு இசை கலைஞர் வில்லியம் ஃப்ரான்சிஸ் என்பவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. இரு வீட்டார் சம்மதத்துடன் இவர்களது நிச்சயதார்த்தம் சில முக்கிய நண்பர்களின் முன்னிலையில் நடைபெற்றது.

இந்நிலையில் இவர்களின் திருமணம் வரும் 26ம் தேதி மிகவும் எளிமையான முறையில் நடைபெற இருக்கிறது.

0 comments:

Post a Comment