Monday, January 26, 2015

அந்த ஹீரோயின் கால்ஷீட் வாங்குங்க! அடம்பிடிக்கும் சிவகார்த்திகேயன் - Cineulagam


 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் என்று சொல்லும் அளவிற்கு வளர்ந்து விட்டார் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் விரை காக்கிசட்டை படம் வெளிவரவிருக்கின்றது.
இப்படத்தை தொடர்ந்து ரஜினிமுருகன் படத்தில் நடித்து வருகிறார். ஆனால், இவரின் ஒரே ஆசை நயன்தாராவுடன் ஒரு டூயட் பாட வேண்டும் என்பது தானாம்.

இதனால், தான் அடுத்து நடிக்க போகும் படத்திற்கு இவராகவே முன்வந்து நயன்தாரா கால்ஷிட் வாங்குங்க என்று அடம்பிடிக்கிறாராம்.

0 comments:

Post a Comment