Tuesday, January 20, 2015


அஜித் நேரில் வருவார்! மனம் திறந்த சரத்குமார் - Cineulagam
 தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் மிஸ்டர் ஹாண்ட்சமாக வலம் வந்தவர் சரத்குமார். ஆனால், இன்றும் அவர் இளமையாக தான் இருக்கிறார்.

இவர் சமீபத்தில் ஒரு பிரபல தொலைக்காட்சிக்கு பேட்டியளிக்கையில் அஜித் பற்றி கூறுங்கள் என்று தொகுப்பாளர் கேட்டார்.

அதற்கு அவர் ‘அஜித்துக்கும் எனக்குமான உரையாடல் எப்போதும் குறைவாக தான் இருக்கும், எந்தவொரு விஷயம் என்றாலும் நேராக என் வீட்டிற்கு வந்து கூறுவார், உதவியாளர்களை அனுப்பி எந்த தகவலையும் கூறமாட்டார். அந்த குவாலிட்டி அஜித்திடம் எனக்கு மிகவும் பிடித்தது’ என்று கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment