Friday, January 23, 2015

அஜித்திற்கு டார்ச்சர் கொடுக்கும் தனுஷ்! - Cineulagam


தனுஷ் தமிழ் சினிமாவை தாண்டி வட இந்தியா முழுவதும் பிரபலமாகி விட்டார். இந்நிலையில் இவர் நடிப்பில் அடுத்த மாதம் பாலிவுட் படமான ஷமிதாப், தமிழ் படம் அனேகன் என ரிலிஸ் ஆகவிருக்கிறது.
தற்போது என்னை அறிந்தால் படம் பிப்ரவரி 5ம் தேதி வரும் என கூறப்பட்ட நிலையில், பிப்ரவரி 6ம் தேதி ஷமிதாப் படம் வருகிறது.
பிப்ரவரி 13ம் தேதி அனேகன் படமும் வரவிருப்பதால், என்னை அறிந்தால் படக்குழுவினர் மிகவும் குழப்பத்தில் உள்ளனர். மேலும், படத்தை முன்பு சொன்ன தேதியில்(ஜனவரி 29) ரிலிஸ் செய்தால் மட்டுமே போட்ட பணத்தை எடுக்க முடியும் என கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றது.

0 comments:

Post a Comment