Wednesday, January 21, 2015


பேஸ்புக்கிற்கு வந்த சூர்யா! ரசிகர்கள் உற்சாகம் - Cineulagam

நடிகர்கள் அனைவரும் தங்கள் ரசிகர்களுடன் எளிதில் பேச சமூக வலைத்தளங்கள் பெரிதும் பயன்படுகிறது. இந்நிலையில் இதில் பெரிய ஆபத்தான விஷயம் என்னவென்றால், ஒரு சிலர் பேக் ஐடிக்களை உருவாக்கி பிரபலங்களின் பெயரில் மோசடி செய்வார்கள்.
அதற்காகவே பல நட்சத்திரங்கள் சமூக வலைத்தளங்களில் வர தயங்குவார்கள். தற்போது தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா பேஸ்புக்கில் இணைந்துள்ளார்.

இவரின் பேஸ்புக் பக்கத்திற்கு வெரிஃபைட் சிம்பள் இருக்கிறது. அப்பறன் என்ன ரசிகர்கள் அனைவரும் லைக் கொடுக்க ரெடியாக வேண்டியது தானே.

0 comments:

Post a Comment