Tuesday, January 20, 2015

Uthama Villan, உ‌த்தம ‌வி‌ல்ல‌ன், கம‌ல்
 
























கமல் இரு வேடங்களில் நடித்துள்ள உத்தம வில்லன் படத்தின் இசைக் கோர்ப்பு பணியில் பணியாற்றிய கிரீக் மேன், விபிளாஸ் என்ற ஆங்கிலப் படத்தில் சவுண்ட் ரீ ரிக்கார்டிங் மிக்சிங் செய்ததற்காக ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார்.

உத்தம வில்லன் படத்தின் சவுண்ட் ரீ ரிக்கார்டிங் பணிகளை லாஸ் ஏஞ்சல்ஸில் செய்திருந்தார் கமல். அதில் கிரீக் மேன் பணியாற்றியிருந்தார். தற்போது அவர் விபிளாஸ் படத்தில் பணியாற்றியதற்காக ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். அவருக்கு உத்தம வில்லன் டீம் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
 
உத்தம வில்லன் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. விரைவில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

0 comments:

Post a Comment