
அஜித் தற்போது மிகவும் பக்தி மயமாக மாறிவிட்டார். சில தினங்களுக்கு முன் திருப்பதிக்கு விசிட் அடித்த இவர் நேற்று கேரளாவில் ஒரு கோவிலுக்கு சென்று வந்தார்.
ஏன் அஜித் திடிரென்று இப்படி செல்கிறார் என்றால், வீரம் படம் சமயத்திலும் திருப்பதி சென்று வந்தார், அதே போல் தற்போது என்னை அறிந்தால் படம் அடுத்த வாரம் வெளிவரவுள்ளது.
வீரம் சூப்பர் ஹிட் ஆனாதால், மீண்டும் திருப்பதி விசிட் அடித்தார். ஆனால், கேரளா கோவில்களுக்கு ஏன் சென்றார் என்று யாருக்கும் தெரியவில்லை.
0 comments:
Post a Comment