தமிழ் சினிமாவின் தற்போதைய வசூல் என்பது ஒரு வாரம் மட்டுமே, இன்னும் சொல்ல வேண்டுமென்றால் படம் வெளியான 2, 3 நாட்களிலேயே படத்தின் வெற்றி, தோல்வி தெரிந்து விடுகிறது.
இந்நிலையில் அடுத்த வாரம் என்னை அறிந்தால் படம் வருவிருக்கிறது, இதனால் பிப்ரவரி 13ம் தேதி வரும் அனேகன் படத்தை ஒரு வாரம் தள்ளிப்போட படக்குழு முடிவு செய்திருந்தது.
ஆனால், தனுஷ் தரப்பில் தற்போதே திரையரங்குகளை பிடிக்கும் முயற்சி நடந்து வருகிறது, மேலும், கண்டிப்பாக சொன்ன தேதியில் அனேகன் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எப்படி பார்த்தாலும் ஏதோ ஒரு படத்திற்கு வசூல் பாதிக்கப்படும் என பாக்ஸ் ஆபிஸ் நிலவரங்கள் கூறுகின்றது.
0 comments:
Post a Comment