Friday, January 23, 2015

அஜித்தை உங்களால் கண்டு பிடிக்க முடியாது! கௌதம் ஓபன் டாக் - Cineulagam

என்னை அறிந்தால் படத்தின் கதை சமூக வலைத்தளங்களில் லீக் ஆகிவிட்டதாக கூறப்பட்டது. ஆனால், சமீபத்தில் ஒரு பேட்டியில் கௌதம் மேனன் இதை மறுத்துள்ளார்.
இதில் ‘ஆம், நானும் படித்தேன், அதில் கொஞ்சம் உண்மை இருக்கிறது, அது மட்டுமே முழு கதை இல்லை, மேலும் இப்படத்தில் 25 வயது முதல் 40 வயது வரை ஒரு மனிதனின் ட்ராவல் தான் கதை.

அஜித் இப்படத்தில் போலிஸா? இல்லை ரவுடியா? என்பதை 40 நிமிடங்களுக்கு உங்களால் கண்டு பிடிக்க முடியாது’ என்று கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment