Tuesday, January 20, 2015

மீண்டும் சுந்தர்.சி-விஷால் கூட்டணி! - Cineulagam
பொங்கலுக்கு வெளிவந்த ஆம்பள திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் சக்சஸ் மீட் நேற்று நடந்தது.
இதில் பேசிய சுந்தர்.சி ‘மதகஜராஜா படம் வரவில்லை என்று தெரிந்தவுடனே, ஆம்பள படத்தின் வேலையில் பிஸியாகி விட்டோம்.
இந்த படத்தின் வெற்றி எங்களை அடுத்து ஒரு படத்தில் இணையும் படி செய்துள்ளது, அந்த படத்தின் ஷுட்டிங் இந்த வருடத்திலேயே தொடங்கும்’ என கூறினார்.

0 comments:

Post a Comment