அஜித் மற்றும் கெளதம்மேனன் கூட்டணியில் உருவாகியுள்ள 'என்னை அறிந்தால்' படத்தின் ரீ ரிக்காடிங் வேலைகள் தற்போது தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. இப்படத்தை வருகிற ஜனவரி 21 ஆம் தேதி தணிக்கைக் குழுவிற்கு அனுப்ப உள்ளனர் படக்குழுவினர். இதனையடுத்து படம் ஜனவரி 29ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது.
Wednesday, January 21, 2015
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment