Tuesday, January 13, 2015

கத்தி ரூ 30 கோடி நஷ்டமா? வெளிவந்த உண்மை - Cineulagam


கத்தி கடந்த தீபாவளிக்கு வெளிவந்து ரூ 120 கோடி வரை வசூல் செய்ததாக கூறப்பட்டது. ஆனால், சமீபத்தில் லிங்கா நஷ்ட ஈடு பிரச்சனையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளது.
லிங்கா படத்திற்கு நஷ்ட ஈடு தரவேண்டும் என்று கோரி வருபவரை பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
அதில் இருவருக்கும் வாக்கு வாதம் நடக்க, இடையில் அந்த பத்திரிக்கையாளர் மிகவும் கோபத்தில் கத்தி படத்தை பற்றி உனக்கு என்ன தெரியும், அந்த படம் ரூ 30 கோடி வரை நஷ்டம் அடைந்து விட்டது.
அந்த தயாரிப்பாளர் என்னிடம் கண்ணீர் விட்டு அழுதார் என்று கூற, படக்குழு ரூ 100 கோடி வசூல் என்றதே என மக்கள் குழம்பி போய் உள்ளனர்.

0 comments:

Post a Comment