Monday, January 12, 2015

ஐ படத்தின் எதிர்ப்பார்ப்பு தற்போது இந்தியாவை தாண்டி உலக அளவிற்கு சென்று விட்டது. 

அந்த வகையில் அமெரிக்காவில்  இப்படம் சுமார் 100 இற்கு மேற்பட்ட திரையரங்குகளில் ரிலிஸ் ஆகவுள்ளது.

சமீபத்தில் வந்த தகவலின் படி இப்படத்தின் ஹிந்தி பதிப்பு பாகிஸ்தானிலும் ரிலிஸ் ஆகவுள்ளதாக கூறப்படுகிறது.மேலும், பாகிஸ்தானில் ரிலிஸ் ஆகும் முதல் தமிழ் படம் ஐ என்பது குறிப்பிடத்தக்கது.




பாகிஸ்தானில் ஐ படமா? முழு விவரம் - Cineulagam
Next
Newer Post
Previous
This is the last post.

0 comments:

Post a Comment