தமிழ் சினிமாவில் எப்படியாவது ஒரு தனி இடத்தை பிடித்து விட வேண்டும் என்று ஜெய் போராடி கொண்டிருக்கிறார். அந்த வகையில் அவர் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் படம் வலியவன்.
இப்படம் பிப்ரவரி 2ம் வாரத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாம். இதற்கு முன்பு இதே கூட்டணி வெளியிட்ட எங்கேயும் எப்போதும் படம் மங்காத்தா ரிலிஸ் ஆகி 2 வாரம் கழித்து ரிலிஸ் செய்தனர்.
அப்படம் பெரிய ஹிட் ஆக, அதேபோல் என்னை அறிந்தால் படம் வெளியாக 2 வாரம் கழித்து இப்படம் வெளிவருவதால், அதே செண்டிமெண்ட் ஜெய்க்கு கைகொடுக்குமா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
0 comments:
Post a Comment