ஐ படத்தை நாளை காண கோடான கோடி ரசிகர்கள் வெயிட்டிங். இப்படம் உலகம் முழுவதும் சுமார் 5000 தியேட்டர்களுக்கு மேல் ரிலிஸாக உள்ளது.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன் இப்படத்தின் புக்கிங் ஓபன் ஆனது. சமீபத்தில் வந்த தகவலின் படி நேற்றே பல திரையரங்குகளில் இந்த வார இறுதி வரை ஹவுஸ் புல் ஆகிவிட்டதாம்.
மேலும், வெளி நாடுகளிலும் இப்படத்தின் புக்கிங் எதிர்ப்பார்த்ததை விட அதிகமாகியுள்ளதாக கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment