Thursday, January 15, 2015

தேவையில்லாமல் நான் ஏதும் செய்யவில்லை! கௌதம் விளக்கம் - Cineulagam
அஜித்தை எப்போது திரையில் காண்போம் என ரசிகர்கள் அனைவரும் வெயிட்டிங். ஆனால், படத்தை பற்றி படக்குழு இதுநாள் வரை ஒரு சின்ன தகவலை கூட தரவில்லை.
இந்நிலையில் கௌதம் மேனன் தமிழகத்தின் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் பேட்டியளத்தார். இதில் ஏன் படத்திற்கு 7 பாடல்கள் என தொகுப்பாளர் கேட்டார்.
அதற்கு அவர் ‘படம் பார்க்கும் போது உங்களுக்கே தெரியும், நான் எதையும் தேவையில்லாமல் படத்தில் சேர்க்க வில்லை’ என கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment