இன்னும் இரண்டு வாரங்களில் திரைக்கு வரவிருக்கும் "என்னை அறிந்தால்" படம் பற்றிய செய்திகள் அண்மை நாட்களாக தொடந்து வந்தவண்ணம் இருக்கின்றன.
குறிப்பாக இன்றைய தினத்தில் மேலும் பல விடயங்களை நிச்சயம் அறியமுடியும், காரணம் இன்றைய தொலைக்காட்சி நிகழ்வுகளில் இயக்குனர் கௌதம் மேனன், பாடலாசிரியர் தாமரை, சக நடிகர் அருண் விஜய், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், தயாரிப்பாளர் ரத்னம் ஆகியோர் பங்குபற்றுகின்றனர்.
ஆகவே அஜித் ரசிகர்களுக்கு இன்றைய நாள் அஜித் படம் பற்றிய பல கேள்விகளுக்கு விடையளிக்கும் நாளாக அமையும் என்பதில் ஐயமில்லை.

0 comments:
Post a Comment