தல ரசிகர்கள் அவலுடன் எதிர்பார்த்து வரும் 'என்னை அறிந்தால்' படம் வருகின்ற 29ம் தேதி அதிக தியேட்டர்களில் வெளியாகவுள்ளது.
அனுஷ்கா ஷெட்டி மற்றும் த்ரிஷா முக்கிய கதாநாயகிகளாக நடிக்கும் இந்த படத்தை கௌதம் வாசுதேவ் மேனன், இயக்கிவருகிறார்.படப்பிடிப்பு முடிந்து, படத்தின் இறுதி வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
இப்போது படத்தின் தயாரிப்பாளரான ஏ.எம்.ரத்னம், படத்தின் சென்சார் பற்றி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
படம் 21ம் தேதி சென்சார் செய்யப்படவுள்ளதாகவும், மேலும் படம் திட்டமிட்டபடி 29ம் தேதி வெளியாகும் என்று அறிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment