என்னை அறிந்தால் படம் ஜனவரி 29ம் தேதி உலகம் முழுவதும் ரிலிஸ் ஆகவிருக்கிறது. இப்படம் 21ம் தேதி சென்ஸார்க்கு செல்கிறது.
இந்நிலையில் நேற்று படத்தின் ரிலிஸ் தேதி அறிவித்த சில நிமிடங்களிலேயே டென்மார்க், ப்ரான்ஸ் போன்ற நாடுகளில் புக்கிங் ஓபன் செய்ய தொடங்கினர்.
பல ரசிகர்கள் போட்டிப்போட்டு கொண்டு வழக்கம் போல் புக் செய்ய ஆரம்பித்து விட்டனர். அந்த புக்கிங் ஸ்கிரீன் ஷாட்டை தல ரசிகர்கள் தற்போது டுவிட்டர் ஷேர் செய்து வருகின்றனர்.

0 comments:
Post a Comment