Saturday, January 17, 2015

விக்ரமின் அடுத்த பட இயக்குனர் யார்? - Cineulagam
கத்தி படத்தின் வெற்றிக்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் மௌனகுரு படத்தின் ஹிந்தி ரீமேக்கை சோனாக்ஷி சின்ஹா நடிப்பில் இயக்க இருப்பதாக சில நாட்களுக்கு முன் தகவல்கள் வந்திருந்தது.
ஆனால் தற்போது ஹிந்தி படத்தை கைவிட்டு, தமிழில் ஏ.ஆர். முருகதாஸ் விக்ரமை வைத்து ஒரு புதிய படம் இயக்க போவதாக தகவல்கள் வந்திருக்கிறது.
இப்படம் சம்பந்தமாக ஏ.ஆர். முருகதாஸ் விக்ரமிடம் பேசிவிட்டதாகவும், கால்ஷீட் வாங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இதுபற்றி அதிகாரப்பூர்வமாக தகவல் ஏதும் வெளியாகவில்லை.
தற்போது விக்ரம் நடித்துக்கொண்டிருக்கும் 10 எண்றதுக்குள்ள படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின்னர் ஏ.ஆர்.முருகதாஸின் இயக்கத்தில் நடிப்பார் எனவும் கூறப்படுகிறது.

0 comments:

Post a Comment