சிம்புவிற்கு பெண் ரசிகைகள் அதிகம் என்று அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இவரது படங்கள் வெளிவந்து 2 வருடங்களுக்கு மேல் ஆகிறது.
இதனால் இவரது ரசிகர், ரசிகைகள் மிகுந்த சோகத்தில் உள்ளனர். ஆனால், சமீபத்தில் பல பெண் ரசிகைகள் சிம்புவின் டுவிட்டரில் ஆறுதல் கூறியுள்ளனர்.
இதில் நீங்கள் கவலைப்பட வேண்டாம், இன்னும் எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் நாங்கள் காத்திருக்கிறோம், எப்போதும் நீங்கள் தான் எங்களுக்கு யங் சூப்பர் ஸ்டார் என்று டுவிட் செய்து வருகிறார்களாம்.
0 comments:
Post a Comment