Monday, January 12, 2015

அஜித் ரசிகரால் எரிச்சலடைந்த சின்மயி! - Cineulagam
பிரபலங்கள் என்றாலே சமூக வலைத்தளங்களில் கொஞ்சம் நிதனமாக தான் பேச வேண்டும். அந்த வகையில் சின்மயி அடிக்கடி இது போன்ற பிரச்சனைகளில் சிக்கிவிடுவார்.
சில மாதங்களுக்கு முன் கத்தி படத்தின் டீசர் குறித்து இவர் கூறியதை தவறாக புரிந்து கொண்ட விஜய் ரசிகர்கள் வாய்க்கு வந்ததை எல்லாம் அவரை திட்டினர்.
தற்போது அஜித் ரசிகர் ஒருவர் 'நீங்கள் விஜய் ரசிகர்களுக்கு சப்போர்ட் செய்கிறீர்கள், எங்களிடம் தேவையில்லாமல் மோத வேண்டாம்' என்பது போல் அவர் டுவிட் செய்ய அதற்கு பதிலுக்கு அவர் ‘இந்த மிரட்டல் எல்லாம் என்னிடம் வேண்டாம்’ என்று கோபமாக டுவிட் செய்துள்ளார்.

0 comments:

Post a Comment