Tuesday, January 13, 2015

சிம்புவிற்காக செய்த நயன்தாரா! - Cineulagam
சிம்பு- நயன்தாரா காதல் தான் சில வருடங்களுக்கு முன் தமிழ் சினிமாவின் ஹாட் டாபிக். ஆனால், சில நாட்களிலேயே அந்த காதல் கசந்து போக இருவரும் பிரிந்து விட்டனர்.
தற்போது நீண்ட நாட்களுக்கு பிறகு இருவரும் சேர்ந்து நடித்து வரும் படம் இது நம்ம ஆளு. இப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்த நிலையில் டப்பிங் மட்டும் மீதமுள்ளது.
இதுவரை எந்த படத்திற்கும் டப்பிங் பேசாத நயன்தாரா, முதன் முறையாக சிம்பு கேட்டதால் டப்பிங் பேச சம்மதித்துள்ளாராம்.

0 comments:

Post a Comment