Sunday, January 18, 2015

பின் வாங்கிய அனேகன் படக்குழு? - Cineulagam
தனுஷ் நடிப்பில் பிப்ரவரி 13ம் தேதி வெளிவரும் படம் அனேகன். இப்படத்தில் பெண்களை கொச்சை படுத்தும் விதமாக வசனங்கள் இடம்பெற்றதாக சிலர் வழக்கு தொடுத்தனர்.
இதை தொடர்ந்து படக்குழுவினர்கள் இதனால் படத்தின் ரிலிஸ்க்கு பாதிப்பு வருமோ என்று அஞ்சி பல இடங்களில் வசனங்களுக்கு கத்திரி போட்டுள்ளதாம்.
இப்படத்தில் தனுஷ் 4 கெட்டப்புகளில் நடிக்கிறார், அதில் ஒன்று வட சென்னை இளைஞராக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment