Sunday, January 18, 2015

அஜித்தின் பெரிய மனதால் சந்தோஷமடைந்த இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்? - Cineulagam
அஜித் தற்போது எந்த ஒரு முடிவையும் மிகவும் நிதானமாக தான் எடுத்து வருகிறார். அந்த வகையில் என்னை அறிந்தால் படம் பொங்கலுக்கு வரும் என கூறப்பட்டு, பிறகு படம் தள்ளிப்போனது.
இதற்கு காரணம் இசைக்கோர்ப்பு பணிகள் சில மீதம் இருந்ததே, ஆனால், கொஞ்சம் சிரமப்பட்டு இருந்தால் படம் பொங்கலுக்கு வந்திருக்கும்.
அஜித் தான் அவசரம் ஏதும் இல்லை, இந்த படம் உங்கள் இரண்டு பேருக்கும் மிகவும் முக்கியம், படம் தள்ளிப்போவது பற்றி கவலையில்லை, தரமாக வர வேண்டும். அது மட்டும் போதும், என்று அவர் ஊக்கம் தந்தது கௌதம் மற்றும் ரத்னம் அவர்களுக்கும் உற்சாகம் கொடுத்ததாம்.

0 comments:

Post a Comment