மைனா, தெய்வத்திருமகள், தலைவா போன்ற படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் அமலா பால். இவர் இயக்குனர் ஏ.எல்.விஜய் மீது கொண்ட கதலால், அவரையே திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் தற்போது வந்த தகவலின் படி அவர் கற்ப்பமாக இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு போட்டோவை அப்லோட் செய்துள்ளார். அதில் அவர் கற்ப்பமாக இருப்பது தெரிகிறது என ரசிகர்களும் கூறி வருகின்றனர்.
0 comments:
Post a Comment