Monday, January 12, 2015

தனுஷ் தற்போது ஹிந்தி, தமிழ் என பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது இவர் தன் டுவிட்டர் பக்கத்தில் தனக்கு பிடித்த படங்களை பற்றி டுவிட் செய்து வருகி்றார்.

இதில் சில தினங்களுக்கு முன் ‘உங்களை பிரம்மிப்பில் ஆழ்த்த வருகிறது ஐ’ என டுவிட் செய்திருந்தார். இன்று ‘ நாளை மறுநாள் உங்களுக்காக ஐ’ என டுவிட் செய்துள்ளார்.
மேலும் அனேகன் படத்தின் இறுதி கட்ட பணியில் இருப்பதாகவும் அதில் கூறியிருந்தார்.
ஐ படத்திற்கு ப்ரோமோ செய்யும் தனுஷ்! - Cineulagam


0 comments:

Post a Comment