இதுபற்றி ஹன்சிகா கூறுகையில், என்னை விஜய் சார் எப்பவும் ஹன்சு, ஹன்சு என்று தான் கூப்பிடுவார். ஆனா இப்போது என்னை பிரின்சஸ், பிரின்சஸ் என்று கூப்பிடுகிறார்.
ஏனென்றால், தற்போது விஜய் சாருடன் இணைந்து நடிக்கும் புலி படத்தில் இளவரசியாக நடிக்கிறேன். அதனால் விஜய் சார் என்னை இப்படி கூறுகிறார் என்று ஹன்சிகா கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment