Monday, January 19, 2015


போலீஸ் உதவியை நாடிச்சென்ற ஷங்கர்! - Cineulagam
 சமீபத்தில் பொங்கலுக்கு வெளியான விக்ரமின் 'ஐ' திரைப்படம், அனைத்து ரசிகர்களையும் கவர்ந்து, வசூல் சாதனை புரிந்து வருகிறது.

இருப்பினும், படத்தில் திருநங்கைகளை தவராக சித்தரித்ததாக கூறி, அவர்கள் இப்போது போராட்டம் நடத்தி வருகின்றனர்.

 நேற்றிரவு அவர்கள் இயக்குனர் ஷங்கர் வீட்டின் முன்னும், மேலும் பல தியேட்டர்கள் முன்னாலும் போராட்டங்கள் நடத்தினார்கள். இதனால் இப்போது ஷங்கரின் வீட்டிற்கு போலீசார் பலத்த பாதுகாப்பு அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 comments:

Post a Comment