Monday, January 19, 2015

புலி பட தொழிலாளர்களுக்கு பரிசளித்த விஜய் - Cineulagam


 

ஒவ்வொரு பொங்கல் பண்டிகையையும் ஏழைகளுக்கு உதவிகள் வழங்குவதை வழக்கமாக வைத்திருப்பவர் விஜய்.
 விஜய் இந்த பொங்கலை தற்போது நடித்துக் கொண்டிருக்கும் புலி படக்குழுவினரிடம் சேர்ந்து கொண்டாடியுள்ளார்.

 அதோடு அப்படத்தில் நடிக்கும் துணை நடிகர், நடிகைகள், லைட்மேன்கள், வாகனம் ஓட்டுபவர்கள், சமையல்காரர்கள், படப்பிடிப்பு உதவியாளர்கள் தயாரிப்பு நிர்வாகிகள், டைரக்ஷன் உதவியாளர்கள், ஆர்ட் டைரக்டர்கள், ஊழியர்கள் என 260 பேருக்கு ஆளுக்கொரு தங்க நாணயத்தையும் லட்டையும் விஜய் வழங்கியுள்ளார்.


மேலும் விஜய் தங்க நாணயம் வழங்கியதும் படக்குழுவினர் நெகிழ்ச்சி அடைந்துள்ளனராம்.

0 comments:

Post a Comment