Friday, January 16, 2015

கேரளாவில் ஐ படம் பிரமாண்ட வசூல் சாதனை! - Cineulagam



ஐ படம் இந்த பொங்கலுக்கு வெளிவந்து வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இப்படம் தமிழகத்தில் மட்டுமில்லாமல், கேரளாவிலும் பாக்ஸ் ஆபிஸில் முதல் இடத்தை பிடித்துள்ளது.

ஐ படம் முதல் நாள் மட்டுமே ரூ 3.05 கோடி வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இதுவரை எந்த தமிழ் சினிமாவும் இத்தகைய வசூலை எட்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்த வாரம் முழுவதும் விடுமுறை என்பதால் கேரளா விநியோகஸ்தர்களுக்கு செம்ம லாபம் என்று பாக்ஸ் ஆபிஸ் நிலவரங்களால் தெரிவிக்கப்படுகிறது.

0 comments:

Post a Comment