Friday, January 16, 2015

அஜித் புகழ் பாடிய பவன் கல்யான்! - Cineulagam



அஜித் தற்போது தமிழ் சினிமா தாண்டி தென்னிந்தியா முழுவதும் பிரபலமாகிவிட்டார். அந்த வகையில் சமீபத்தில் தெலுங்கு திரையுலகின் பாக்ஸ் ஆபிஸ் கிங் பவன் கல்யான் ஒரு பேட்டியில் அஜித் குறித்து மனம் திறந்துள்ளார்.
இதில் ’உங்களுக்கு பிடித்த சினிமா பின்னணி இல்லாமல் முன்னேறியவர்கள் சிலரை கூறுங்கள்’ என்று தொகுப்பாளர் அவரிடம் கேட்டார்.
அதற்கு அவர் ‘தென்னிந்தியாவில் அஜித், எந்த பின்புலமும் இல்லாமல் மிகப்பெரிய வெற்றியை தொட்டுள்ளார்’ என கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment