தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவே ஆவலுடன் எதிர்ப்பார்த்த திரைப்படம் ஐ. இப்படம் இந்த பொங்கலுக்கு உலகம் முழுவதும் வெளிவந்தது.
படம் கொஞ்சம் நீளமாக இருக்கிறது என கூறினாலும் விக்ரமின் உழைப்பை பார்த்து அனைவரும் அசந்து தான் போய் உள்ளனர்.
சமீபத்தில் வந்த தகவலின் படி இப்படம் தமிழகத்தில் மட்டும் ரூ 10.5 கோடி வசூல் செய்ததாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
0 comments:
Post a Comment