தமிழ் சினிமாவில் விஜய்யின் நெருங்கிய நண்பர் என்றால் அது விக்ரம் தான். அதை ஒரு மேடையில் அவரே கூறியிருந்தார்.
தற்போது விக்ரம் நடிப்பில் ஐ படம் இன்று வெளிவந்து ரசிகர்களிடையே பலத்த வரவேற்பு பெற்று வருகிறது. இப்படத்தை ரசிகர்கள் மட்டுமில்லாமல் திரைப்பிரபலங்கள் பலரும் பார்க்க ஆர்வமாக உள்ளனர்.
இந்நிலையில் நடிகர் விஜய்யும் ஐ படத்தை காண மிக ஆவலாக இருப்பதாகவும், இன்று எப்படியும் படத்தை விஜய் பார்த்துவிடுவார் என கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment