Wednesday, January 14, 2015

கேங்ஸ்டர் ஆன விஜய் சேதுபதி! - Cineulagam


விஜய் சேதுபதி படங்கள் என்றாலே ஒரு மென்மையாக இருக்கும் அல்லது காமெடி அதிகமாக இருக்கும். ஆனால், முதன் முறையாக ஒரு கேங்ஸ்டர் படத்தை தேர்வு செய்துள்ளார்.
ஓரம் போ, வா ஆகிய படங்களை இயக்கிய புஷ்கர்-காயத்ரி அடுத்து விஜய் சேதுபதியுடன் இணைந்து ஒரு படத்தை இயக்கவுள்ளனர்.
இப்படம் செம்ம ஆக்‌ஷன் படமாகவும், இதில் இவர் முதன் முதலாக கேங்ஸ்டராக நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment