தீராத விளையாட்டு பிள்ளை, சமர், நான் சிகப்பு மனிதன் ஆகிய படங்களை இயக்கிய இய்க்குனர் திரு, வரும் பிப்ரவரியில் தனது அடுத்த படத்தை தொடங்கவுள்ளார். இதுவரை விஷாலை மட்டுமே ஹீரோவாக வைத்து படமெடுத்த திருவின் அடுத்த படத்தில் ஜெய் கதாநாயகனாக நடிக்கவிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஜெய்க்கு ஜோடியாக நடிக்கும் நடிகையின் தேர்வு நடைபெற்று வருகிறது.
விஷால், லட்சுமிமேனன் நடித்த 'நான் சிகப்பு மனிதன்' படத்தில் பணிபுரிந்த பெரும்பாலான தொழில்நுட்ப கலைஞர்களே, திருவின் புதிய படத்திலும் பணிபுரிய இருப்பதாக கூறப்படுகிறது.
இன்னும் பெயர் வைக்கப்படாத இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும், விரைவில் இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

0 comments:
Post a Comment