Friday, January 16, 2015


ரசிகர்களுக்கு ஷங்கர் விட்ட சவால்! மக்கள் செய்வார்களா? - Cineulagam

தமிழ் சினிமாவில் சமுதாய கருத்துக்களை பதித்து படம் இயக்குவதில் ஷங்கர் வல்லவர். அந்த வகையில் சமீபத்தில் வெளிவந்த இவரது ஐ படத்தில் இது மிஸ்ஸிங் என்று பலர் கூறிவருகின்றனர்.
இந்நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக தமிழகத்தின் ஒரு பிரபல தொலைக்காட்சி ஒன்றில் பேட்டியளித்துள்ளார்.

இதில் ‘மக்கள் அனைவரும் ஒரு நாள் செல்போன் இல்லாமல் இருக்க வேண்டும், அதை நான் பார்க்க வேண்டும்’ என்று சவால் விட்டுள்ளார். ஷங்கர் சார் இது உங்க படத்தில் கூட சாத்தியம் இல்லாத மேட்டர்.

0 comments:

Post a Comment