Friday, January 16, 2015


ப்ளீஸ் அவரை நடிக்க வைங்க! விஜய் வைத்த கோரிக்கை - Cineulagam

விஜய்க்கு யாரையாவது பிடித்து விட்டால் மனம் திறந்து பாராட்டுவார். விக்ரம் போன்ற பெரிய நடிகராக இருந்தாலும் சரி, சிவகார்த்திகேயன் போல் வளர்ந்து வரும் நடிகராக இருந்தாலும் சரி மனதிற்கு பிடித்தால் போதும் மேடையிலேயே பாராட்டுவார்.
அந்த வகையில் அட்லீ அடுத்து விஜய்யுடன் இணையும் படத்தில் ஒரு நகைச்சுவை கதாபாத்திரம் இடம் பெறுகிறதாம். இதில் விவேக், வடிவேலு என சீனியர்களை நடிக்க வைக்கலாம் என்று படக்குழு யோசித்து வந்ததாம்.

ஆனால், விஜய்க்கு நீண்ட நாட்களாக ’நான் கடவுள்’ ராஜேந்திரனை தன் படத்தில் ஒரு காட்சியிலாவது நடிக்க வைக்க வேண்டும் என்று விருப்பமால். இதனால், அந்த கதாபாத்திரத்திற்கு அவரை புக் செய்ய சொல்லி தன் கோரிக்கையை வைத்துள்ளாராம்.

0 comments:

Post a Comment