மலையாள சினிமாவில் நம்பிக்கைக்குரிய நடிகர் என்றால் அது ப்ருத்விராஜ் தான், இவரின் படங்களுக்கு எப்போது ரசிகர்களிடையே அமோக வரவேற்பு கிடைக்கும்.
இந்நிலையில் தற்போது இவர் ரோஷன் ஆன்ட்ரியூஸ் இயக்கத்தில் ஒரு புதிய படம் நடித்து வருகிறார். தற்போது இப்படத்தின் பெயரை படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
நைலா உஷா நாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு நலே ரவிலே என்று பெயர் வைத்துள்ளனர்.
சஞ்சய் பாபி திரைக்கதையை கையான்டு வரும் இப்படத்தை மெடிமிக்ஸ் மூவி பேனரில் கே.வி. அனூப் தயாரிக்க இருக்கிறார்.
0 comments:
Post a Comment