Monday, January 19, 2015

ஐ பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் - Cineulagam


 

ஷங்கர் அவர்களின் இயக்கத்தில் விக்ரம், எமி ஜாக்சன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ஐ. ரசிகர்களின் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருந்து வந்த இப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் விவரம் வெளியாகியுள்ளது.
கடந்த 14ம் தேதி வெளியான இப்படம் 18 வரை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா என மொத்தத்தில் 60 கோடி வசூலித்துள்ளது. அதோடு தெலுங்கில் 35 கோடியும், ஹிந்தியில் 8 கோடியும் வசூலித்துள்ளதாம்.
மொத்தத்தில் இப்படம் நேற்று வரை வசூவித்த பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனில் 103 கோடி பைசா வசூல் செய்துள்ளது தெரியவந்துள்ளது.

கத்தி, லிங்காவுக்கும் இதேபோலத்தான் 100 கோடியெல்லாம் தாண்டி பின்னர் உண்மைநிலைகள் தெரியவந்தமை தெரிந்ததே!! பார்ப்போம் ஐ பட உண்மைநிலைகளை, இதுவும் ரீலா இல்ல ரியலா எண்டு..

0 comments:

Post a Comment