Monday, January 19, 2015

அக்டோபரில் வருகிறார் தோணி - Cineulagam
 இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கைக்குரிய ஆட்ட நாயகனாக இருந்து வருபவர் தோணி.

இவரின் வாழ்க்கை வரலாறு படமாவது நாம் ஏற்கெனவே அறிந்திருப்போம். தற்போது இப்படத்தை எ வெட்நஸ்டே என்ற படம் மூலம் பாலிவுட்டில் வெற்றி இயக்குனராக வலம் வரும் நீரஜ் பாண்டே இந்த படத்தை இயக்க இருக்கிறார்.
சுஷாந்த் சிங் ராஜ்பூட் நாயகனாக நடிக்க இருக்கும் இப்படத்தை பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் மற்றும் இன்ஸ்பைர்ட் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்க இருக்கிறது.

மேலும் இப்படம் அக்டோபர் மாதம் 22ம் தேதி வெளியாக இருப்பதாகவும் தகவல் வந்துள்ளது.

0 comments:

Post a Comment