ஐ படத்தை நேற்று ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் பார்த்து ரசித்தனர். இப்படம் தமிழகம் மட்டுமின்று உலகம் முழுவதும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இப்படத்தில் குறிப்பாக ஷங்கரை தாண்டி விக்ரமின் உழைப்பு தான் அனைவராலும் பேசப்படுகிறது. ஆனால், ஒரே ஒரு வருத்தம் தான் அனைவருக்கு ஐ படக்குழுவினர் மீது.
இதில் திருநங்கைகளை பற்றி சில வசனங்கள் இடம்பெற்றது, ரசிகர்கள் அனைவரும் ஷங்கர் என இப்படி ஒரு காட்சியை வைத்தார் என கேள்வி கேட்க வைத்தது.
0 comments:
Post a Comment