Sunday, January 18, 2015


 
ஷங்கரின் ஐ வெளியாகி பரவலான வரவேற்பை பெற்று வருகிறது. தொழில்நுட்பத்தை கழித்தால் ஷங்கரும் பேரரசும் ஒன்றுதான் என பெருமுகிறவர்களும் இருக்கிறார்கள்.
 
விஷயம் அதுவல்ல.
 
ஐ படத்தில் சந்தானம், விஜய் ரசிகர்கள் அரிசி தர்றாங்க என்ற வசனம் பேசுவதாக காட்சி வருகிறது. இதற்கு விஜய் ரசிகர்களிடம் நல்ல ரெஸ்பான்ஸ். திரையரங்கில் கைதட்டி, விசிலடித்து கொண்டாடுகிறார்கள். 
 
நடிகர்களை நடிகர்களாகப் பார்க்காமல் உண்மையான ஹீரோக்களாகப் பார்ப்பதன் வெளிப்பாடு இது. விசில் அடி கொண்டாடு.

0 comments:

Post a Comment