Sunday, January 18, 2015

அஜித் ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு அதிர்ச்சி கிடைக்குமா? - Cineulagam


தல படத்தை எப்போது திரையில் காண்போம் என ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர். இந்நிலையில் நேற்று தயாரிப்பாளர் தரப்பில் இருந்து படம் இம்மாதம் 29ம் தேதி வரும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால், படத்தில் இன்னும் டப்பிங் போன்ற சில வேலைகள் இருக்கிறது. ஏற்கனவே பொங்கல் வெளியீடு என்று கூறி படத்தை தள்ளி வைத்தது ரசிகர்களை மிகவும் கோபத்தில் ஆழ்த்தியது.
அதேபோல் தற்போதும் தள்ளிப்போனால் ரசிகர்கள் கோபத்தின் உச்சிக்கே சென்று விடுவார்கள், அதனால், படத்தை எப்படியாவது 29ம் தேதி ரிலிஸ் செய்ய வேண்டும் என்று படக்குழுவும் முயற்சி செய்து வருகிறது.

0 comments:

Post a Comment