Wednesday, February 25, 2015


14வயதான சொந்த மகளை ரூ.1.5 லட்சம் பணத்திற்காக விபச்சாரத்திற்கு தள்ள முயன்ற நடிகையையும் அவருக்கு உதவியாக இருந்த இயக்குநரையும் சென்னை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த அதிர்ச்சி சம்பவத்தால் கோலிவுட் திரையுலகமமே அதிர்ந்து போயுள்ளதாம்.

ராஜேஸ்வரி என்பவர் சினிமா, தொலைக்காட்சி தொடர், விளம்பரப்படங்கள் என அனைத்திலும் நடித்தவர். இவர் செந்தமிழ் அரசு என்ற இயக்குனருடன் சேர்ந்து கொண்டு தன் மகளை விபச்சாரத்தில் தள்ள முயர்ச்சித்திருக்கிரார்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார் உடனே அவர்களிடம் கஸ்டமர்ஸ் போல பேசி, இருவரையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனராம். பின் அந்த 14வயது சிறுமியை மீட்டு மைலாப்பூரில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் சேர்த்துள்ளனராம்.

கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த சம்பவம் காரணமாக கோலிவுட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாம்.

0 comments:

Post a Comment