Saturday, February 28, 2015

அச்சா தின் படப்பிடிப்பில் மம்முட்டி - Cineulagam
சின்சில் செல்லுலாய்ட் பேனரில் எஸ். ஜார்ஜ் அவர்களின் தயாரிப்பில் மார்த்தாண்டம் அவர்கள் இயக்க மம்முட்டி நடிக்க இருக்கும் படம் அச்சா தின்.
ஏ.சி. விஜில் அவர்கள் திரைக்கதையை எழுதும் இத்திரைப்படத்திற்கு பிஜிபால் அவர்கள் இசையமைக்க, பிரதீப் அவர்கள் ஒளிப்பதிவினை செய்கிறார். இப்படத்திற்கு நாயகி இன்னும் தேர்ந்தெடுக்கப்படாத நிலையில், படத்தின் படப்பிடிப்பை வரும் மார்ச் மாதம் 20ம் தேதி தொடங்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

0 comments:

Post a Comment