
அனேகன் படத்தில் இடம் பெற்ற டங்கமாரி பாடல் பட்டிதொட்டி எங்கும் பட்டையே கிளப்பியது.
இந்நிலையில் அப்பாடலை தொடர்ந்து ரோமியோ ஜுலியட் படத்தில் இடம்பெறும் பாடல் டண்டனக்கா, நாளை சிங்கிள் ட்ராக்காக வெளியாக உள்ள இப்பாடலும் டங்கமாரி ராகேஷ் எழுதியது தான்.
மேலும் லோக்கலாக உருவாகியிருக்கும் இப்பாடலை அனிருத் பாடியுள்ளதால் டங்கமாரி போல் பட்டிதொட்டி எங்கும் பட்டைய கிளப்பும் என்று படக்குழு நம்பிக்கையில் உள்ளது.
0 comments:
Post a Comment