சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் நம்பர் 1 இடத்தில் இருக்கிறார். இவரது நடிப்பில் இன்று காக்கிசட்டை படம் திரைக்கு வரவிருக்கிறது.
இப்படத்தின் ட்ரைலரில் அஜித் பற்றி வசனம் வருவதால், நீங்கள் அஜித் ரசிகரா? என இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கேட்டுள்ளனர்.
இதற்கு இவர் ‘அஜித் சார், விஜய் சார் இருவருமே என் வளர்ச்சியை கண்டு வாழ்த்தியவர்கள், அது படத்தில் இடம்பெற்ற யதார்த்தமான வசனம் மட்டுமே’ என்று கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment