‘லிங்கா’ கை கொடுக்கும் என்று நம்பி ஏமாந்த சோனாக்க்ஷி சின்ஹா, தனக்கு நெருங்கிய தோழியாக மாறியுள்ள அனுஷ்காவுக்கு போன் செய்து, தெலுங்குப் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் சொல்லுங்கள் என்று கேட்டுள்ளாராம்.
பாலிவுட் ஹீரோயின் என்பதால், சம்பளம் மற்றும் நட்சத்திர ஓட்டலில் தங்கும் செலவு, விமானப் போக்கு வரத்துச் செலவு, உதவியாளர்களுக்கான சம்பளம் என மிகப் பெரிய தொகை காலியாகி விடும் என்பதால், சோனாக்ஷியை தென்னிந்தியப் படங்களில் ஒப்பந்தம் செய்ய தயங்குகிறார்கள். யார் இதை அம்மணியின் காதில் ஓதுவார்கள் என்று தெரியவில்லை.
Saturday, February 28, 2015
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment